பிற விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில் இன்று தொடங்குகிறது

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்

தினத்தந்தி

லிமா,பெரு .

2021 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை பெரு நாட்டின் லிமா நகரில் இன்று தொடங்குகிறது.

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.பிஸ்டல், ரைபிள் மற்றும் ஷாட்கன் என பல பிரிவுகளின் கீழ் இந்திய அணி பங்கேற்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் மனு பாக்கர் ,பிரதாப் சிங்க் டோமரும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர் . மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே தொடங்கி இருக்கும் இந்த தொடரில் இந்திய அணி பல பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு