Image courtesy : AFP 
பிற விளையாட்டு

ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி

ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 69-75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் சீன நாட்டைச் சேர்ந்த எர்பீக்கிடம் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். இதில் ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு