பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி; டாப் 3ல் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியின் முதல் சுற்றில், டாப் 3ல் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தில் உள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து உள்ளார். இதனால் டாப் 3 நபர்களில் அவர் முதல் இடத்திலும், 2வது இடத்தில் ஜூலியன் வெபர் மற்றும் 3வது இடத்தில் ஜாகுப் வாடிலெஜ் உள்ளனர். இதற்கடுத்த இடங்களில் பாகிஸ்தானின் நதீம் மற்றும் பெலாரசின் மியாலேஷ்கா ஆகியோர் உள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு