பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் வெற்றி

உலக பேட்மிண்டன் போட்டியில், முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

பாசெல்,

முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 21-16 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 17-21, 21-10, 21-11 என்ற செட் கணக்கில் பின்லாந்து வீரர் ஹெய்னோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்