பிற விளையாட்டு

உலக இளையோர் செஸ்: சென்னை வீரர் பிரக்யானந்தா முன்னிலை

உலக இளையோர் செஸ் போட்டியில், சென்னை வீரர் பிரக்யானந்தா முன்னிலை பெற்றார்.

தினத்தந்தி

மும்பை,

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் 10-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்யானந்தா, லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்யானந்தா 63-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்று மொத்தம் 8.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் (8 புள்ளி) உள்ளார். இன்று 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்