பிற விளையாட்டு

உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி; காஷ்மீர் மாணவி தங்கம் வென்று சாதனை

14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் மாணவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் 14 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்க கூடிய உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் என்ற 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமி கலந்து கொண்டார்.

அவர், இறுதி போட்டியில் அர்ஜெண்டினா வீராங்கனை லலீனாவுடன் விளையாடி தங்க பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டமும் வென்றுள்ளார். இந்தியா சார்பில் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் காஷ்மீரி என்ற பெருமையை தஜாமுல் பெற்றுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்