பிற விளையாட்டு

உலக மல்யுத்த போட்டி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் அடுத்த மாதம் (செம்டம்பர்) 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய பெண்கள் மல்யுத்த அணியை, இந்திய மல்யுத்த சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்திய அணியில் சீமா பிஸ்லா (50 கிலோ). வினேஷ் போகத் (53 கிலோ), லலிதா (55 கிலோ), சரிதா மொர் (57 கிலோ), பூஜ தண்டா (59 கிலோ), சாக்ஷி மாலிக் (62 கிலோ), நவ்ஜோத் கவுர் (65 கிலோ), திவ்யா காக்ரன் (68 கிலோ), கோமல் (72 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை