image courtesy: Sathiyan Gnanasekaran OLY twitter 
பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் சத்யன்- மணிகா பத்ரா ஜோடி..!

உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது.

தினத்தந்தி

தோகா,

உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் கலப்பு இரட்டையர் இறுதி சுற்றில் இந்தியாவின் சத்யன்- மணிகா பத்ரா ஜோடி 4-11, 5-11, 3-11 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் ஜோடியான சீனதைபேயின் செங் சிங்- லின் யுன் ஜூ இணையிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.

ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் தமிழகத்தின் சரத் கமல் 5-11, 11-8, 6-11, 11-7, 11-5, 10-12, 9-11 என்ற செட் கணக்கில் சீனாவின் யுவான் லிசென்னிடம் போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும் சரத் கமலுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து