விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், தமிழ்நாடு-ரெயில்வே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. அணியின் கேப்டனான விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அணி வீரர்கள் வருமாறு:-

விஜய் சங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், சாய் கிஷோர், எம்.சித்தார்த், டி.நடராஜன், ஜெகதீசன், கே.விக்னேஷ், கே.முகுந்த், பிரதோஷ் ரஞ்சன் பால்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு