image courtesy:PTI 
டென்னிஸ்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற மெத்வதேவ்

மெத்வதேவ் இறுதிப்போட்டியில் கோரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

தினத்தந்தி

அல்மாட்டி,

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் கஜகஸ்தானில் நடைபெற்றது. பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு டேனியல் மெத்வதேவ் (ரஷியா) மற்றும் கோரன்டின் மவுடெட் (பிரெஞ்சு) உடன் மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றி வெற்றி பெற்றார். மெத்வதேவ் இந்த ஆட்டத்தில் 7-5, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்