டென்னிஸ்

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்பு

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மெல்போர்னில் நடத்தப்படுகிறது. இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆட்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுக்க ஆஸ்திரேலிய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டி உள்ளது. உள்ளூர் ரசிகர்கள் மட்டுமே அனுமதி மற்றும் வெளிநாட்டு வீரர்களை தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் போட்டியை ரத்து செய்ய நேரிடலாம். ஆனாலும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு எல்லாவிதமான அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தீவிர முயற்சி எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு