டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலியின் சின்னர், பெஞ்சமின் ஷெல்டனை எதிர்கொண்டார்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர், ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இதன்படி, இதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ந்தேதி இந்த டென்னிஸ் போட்டி தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர், அமெரிக்கா வீரரான பெஞ்சமின் ஷெல்டனை எதிர்கொண்டார்.இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி சின்னர் 6-3, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்