டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்), வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா)-- டேனில் மெட்விடேவ் (ரஷியா) இன்று மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஜோகோவிச் வெல்லும் 18-வது கிர்ண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு