டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் எம்மா ராடுகானு அதிர்ச்சி தோல்வி..

எம்மா ராடுகானுவை வீழ்த்தியதன் மூலம் கோகோ காப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவைச் சந்தித்தார்.

இதில் கோகோ காப் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் கோகோ காப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். எம்மா ராடுகானு தொடரில் இருந்து வெளியேறினார்

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை