Image : AFP  
டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்; அசரென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் மோதினார்.

தினத்தந்தி

பெர்லின்,

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்