டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டி; போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி

இந்தியாவில் நடந்த பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் போபண்ணா மற்றும் டெனிஸ் இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

தினத்தந்தி

சண்டிகர்,

இந்தியாவில் ஏ.டி.பி. 1000 ரோலக்ஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா மற்றும் கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷாபோவால்வ் இணை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பென்வாயிட் பேர் மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டாஸ்கோ இணையை எதிர்த்து விளையாடியது.

63 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் போபண்ணா இணை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எதிர் இணையை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவின் மேக்சிமோ கொன்சாலஸ் மற்றும் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் இணையை எதிர்த்து போபண்ணா இணை விளையாடும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு