டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு கால்இறுதியில் இந்திய ஜோடி வெளியேற்றம்

இந்திய ஜோடியினர் சில கேம்களை வென்றார்களே தவிர ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடிவில்லை.

தினத்தந்தி

சென்னை,

இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் இளம் ஜோடியான கர்மன் தண்டி- ருதுஜா போசேல் கூட்டணி, கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)- லுசா ஸ்டெபானி (பிரேசில்) இணையுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய இந்திய ஜோடியினர் சில கேம்களை வென்றார்களே தவிர ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடிவில்லை.

இறுதியில் 0-6, 3-6 என்ற நேர் செட்டில் கர்மன் தண்டி- ருதுஜா ஜோடி தோற்று வெளியேறியது. அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முழுமையாக முடிவுக்கு வந்தது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு