Image Courtesy: AFP  
டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்; மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ்

இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் - கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.

தினத்தந்தி

பீஜிங்,

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டேனியல் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் டேனியல் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) அல்லது யுஞ்சோகெட் பு (சீனா) ஆகியோரில் ஒருவருடன் மோதுவார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது