image courtesy:twitter/@CincyTennis 
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

தினத்தந்தி

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர் 2-வது இடத்தை பிடித்தார்.

இதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.9 கோடியும், 2-வது இடம் பிடித்த சினெருக்கு ரூ.5 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

மறுபுறம் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக் (போலந்து) ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வியாடெக்குக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பாவ்லினிக்கு ரூ.3.40 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்