image courtesy:PTI 
டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி

யுகி பாம்ப்ரி இந்த தொடரில் அலெக்சி பாபிரின் உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

தினத்தந்தி

துபாய்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் இணை 6-2, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் ஜான் பீர்ஸ் (ஆஸ்திரேலியா)- ஜாமி முர்ரே (இங்கிலாந்து) ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் யுகி பாம்ப்ரி ஜோடி, ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து)- ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து) இணை உடன் மோத உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு