Image Courtesy : AFP  
டென்னிஸ்

லிபெமா ஓபன் டென்னிஸ் : டேனியல் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் டிம் வேன்..!!

டிம் வேன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மெட்வேதேவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

ஆம்ஸ்டர்டாம்,

நெதர்லாந்தில் நடைபெற்ற லிபெமா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் முன்னணி வீரர் டேனியல் மெட்வேதேவை வீழ்த்தி இளம் வீரர் டிம் வேன் (நெதர்லாந்து ) சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றில் டிம் வேன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மெட்வேதேவிற்கு அதிர்ச்சி அளித்தார். தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த மெட்வேதேவ் தரவரிசையில் 205-வது இடத்தில் இருந்த டிம் வேன் இடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்