Image Courtesy : AFP   
டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நார்வே வீரர் காஸ்பர் ரூட் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீன வீரர் ஜாங்- நார்வேயின் காஸ்பர் ரூட் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இன்று 3-வது சுற்று போட்டியில் சீன வீரர் ஜாங்- நார்வேயின் காஸ்பர் ரூட் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

சுமார் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் காஸ்பர் ரூட் 4-6, 6-4, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷியோகா பிரேசில் வீரர் வைல்டை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டம் 3 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்தது. இதில் நிஷியோகா 3-6, 7(10)-6(8), 2-6, 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனை ரூனே, சொரிபெஸ் டொர்மோ ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்