image courtesy: WTA twitter via ANI 
டென்னிஸ்

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்..!

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

தினத்தந்தி

ஸ்டட்கர்ட்,

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் பெலாரஸைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான சபலென்காவுடன் மோதினார்.

1 மணி 24 நிமிடங்கள் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இகா ஸ்வியாடெக், 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதன்மூலம் ஸ்வியாடெக் தனது 7-வது டபிள்யூ.டி.ஏ டூர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்