Image : AFP 
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

2வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லூகா நார்டி ஆகியோர் விளையாடினர்.

தினத்தந்தி

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இதில்,ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லூகா நார்டி ஆகியோர் விளையாடினர்.

முதல் செட்டை 4-6 என கோட்டை விட்ட ஜோகோவிச், அடுத்த சுற்றை 6-3 என கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றும் போட்டி பரபரப்பாக நடந்தது.இதில் லூகா நார்டி 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார் . இதன்மூலம் ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து