Image Courtesy: AFP  
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஹோல்கர் ரூனே அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த ரூனே வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் டாலன் கிரீக்ஸ்பூரிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். இந்த தோல்வியின் மூலம் ஹோல்கர் ரூனே தொடரில் இருந்து வெளியேறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு