கோப்புப்படம் 
டென்னிஸ்

முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்: டென்மார்க் இளம் வீரர் ரூன் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு டென்மார்க் இளம் வீரர் ஹோல்ஜர் ரூன் முன்னேறி உள்ளார்.

தினத்தந்தி

எஸ்டோரிஸ்,

முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு டென்மார்க் இளம் வீரர் ஹோல்ஜர் ரூன் முன்னேறி உள்ளார். காலிறுதி சுற்றில் பின்லாந்து வீரர் எமில் உடன் ரூன் மோதினார்.

இதில் 6க்கு பூஜ்யம், 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் ரூன் வெற்றி பெற்றார். இன்று மாலை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆஸ்கர் ஓட் உடன், ரூன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது