லண்டன்
இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்து கொள்வது கேள்விக்குறி ஆகி உள்ளது.முன்னாள் நம்பர் ஒன் வீரரான அண்டி முர்ரேக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித கொரோனா அறிகுறிகளும் தென்படாததால் அவர் தன் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார்.