Image : AFP  
டென்னிஸ்

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சின்னர் தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் ரஷிய வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் உடன் மோதினார்.

தினத்தந்தி

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் ரஷிய வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரி ரூப்லெவ் 6-3 , 1-6 , 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் சின்னர் தொடரில் இருந்து வெளியேறினார்.  

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை