கோப்புப்படம் 
டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தினத்தந்தி

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) - அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னெர் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வேரெவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு