டென்னிஸ்

உலக டேபிள் டென்னிஸ்: தமிழகத்தைச் சேர்ந்த ஜி.சத்யன் வெளியேற்றம்

இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ஜி.சத்யன், ஜப்பான் வீரர் யுகியா உடாவிடம் தோல்வியடைந்தார்.

தினத்தந்தி

கோவா,

உலக டேபிள் டென்னிஸ் 'ஸ்டார் கன்டென்டர்' சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ஜி.சத்யன் 9-11, 5-11, 8-11 என்ற நேர் செட்டில் யுகியா உடாவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தென்கொரியாவின் சோ டசியாங் 7-11, 6-11, 12-10, 11-9, 11-8 என்ற செட் கணக்கில் 'நம்பர் ஒன்'வீரர் பேன் செங்டோங்கை (சீனா) தோற்கடித்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு