டென்னிஸ்

உலக டென்னிஸ்: பெடரர் 3-வது வெற்றி

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் 3-வது வெற்றி பெற்றார்.

தினத்தந்தி

லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தனது கடைசி லீக்கில் 6-7 (5), 6-4, 6-1 என்ற செட்டில் குரோஷியாவின் மரின் சிலிச்சை நேற்று வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தார். அதே சமயம் 3-வது தோல்வியை தழுவிய சிலிச் அரைஇறுதி வாய்ப்பை இழந்தார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்