விளையாட்டு

ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்டவர்: ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் கிரீன் பந்து வீச தடை

ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட் வீரர் கிறிஸ் கிரீன் பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடுகிறார்.

தினத்தந்தி

சிட்னி,

கடந்த வாரம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் சுழற்பந்து வீசிய போது சர்ச்சையில் சிக்கினார். அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 மாதம் பந்து வீச தடை விதிக்கப்பட்டு உள்ளது. 26 வயதான கிறிஸ் கிரீன் கடந்த மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்