விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்றில் ஆடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை அணி தீவிரம் காட்டும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்