ஒரே சமயத்தில் நான்கு மின்னணு சாதனங்களை இதன் மூலம் இணைக்க முடியும். 1.5 மீட்டர் கேபிள் 60 வாட் மின் திறனைக் கடத்தக்கூடியது. இதன் மூலம் இதை சார்ஜிங் கேபிளாக நான்கு சாதனங்களை இணைக்க பயன்படுத்தலாம். டைப் சி மற்றும் டைப் ஏ மின்னணு சாதனங்களை இத்துடன் இணைக்க முடியும். இதன் விலை சுமார் ரூ.1,499.