மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 2,772 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 2,772 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பெரம்பலூர்:

தமிழக அரசின் உத்தரவின்படி, 25-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2,772 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.