விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. (உள்படம்-தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன்).