சினிமா துளிகள்

வில்லன் ஆனார், பாரதிராஜா!

சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில், டைரக்டர் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார்.

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி, இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு, ராக்கி என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது!

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு