கதாநாயகனாக நடித்து வில்லனாக மாறிய இவர், மீண்டும் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இப்போது நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் மீண்டும் வில்லன் ஆகியிருக்கிறார்.