முன்னோட்டம்

தீரன் அதிகாரம் ஒன்று

‘தீரன் அதிகாரம் ஒன்று’ கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.

தினத்தந்தி

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாக இருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று வருகிற நவம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார்.

கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸ். தீரன் என்கிற திருமாறன் என்பது அவருடைய பெயர். அவருக்கு காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கை இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அதிகாரம் ஒன்று.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு