புதுச்சேரி

முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மணவெளி முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு  இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட மருதீஸ்வரர்- மங்களாம்பிகை சாமிகளுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் திருமண கோலத்தில் சாமிகள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர், அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் குமுதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிவலிங்கபுரத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று தேரோட்டமும் நடந்தது. 

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்