சென்னை,
அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகின்ற 23.04.2026 வியாழக்கிழமையன்று நடைபெறுவதை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 06.04.2026 முதல் 18.04.2026 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு, தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாள் - சட்டமன்றத் தொகுதி
06.04.2026 திங்கட்கிழமை - சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
07.04.2026 செவ்வாய்க்கிழமை - பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி
08.04.2026 புதன்கிழமை - திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
09.04.2026 வியாழக்கிழமை - பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி
10.04.2026 வெள்ளிக்கிழமை - காரைக்குடி சட்டமன்றத் தொகுதி
11.04.2026 சனிக்கிழமை - திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி
12.04.2026 ஞாயிற்றுக்கிழமை - மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி
13.04.2026 திங்கட்கிழமை - திருவையாறு சட்டமன்றத் தொகுதி
15.04.2026 புதன்கிழமை - ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி
17.04.2026 வெள்ளிக்கிழமை - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி
18.04.2026 சனிக்கிழமை - மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.