சினிமா துளிகள்

நகைச்சுவையை ரசிக்கும் ‘நம்பர்-1’ நடிகை!

தென்னிந்திய ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக இருந்து வரும் ‘நம்பர்-1’ நடிகைக்கு நகைச்சுவை என்றால் ரொம்ப விருப்பமாம்.

அவருக்கு தமாசாக பேசுபவர்களை ரொம்ப பிடிக்குமாம். நேரம்... காலம்... பார்க்காமல் காமெடி செய்பவர்களுடன் கலந்துரையாடுவதை மிகவும் விரும்புகிறாராம்.

பதற்றமில்லாமல் வாழ விரும்புகிற நடிகைகளில், இவரும் ஒருவர்!