துபாய்

இன்றைய நிகழ்ச்சி

துபாய் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-எதிகாத் அருங்காட்சியகம், துபாய். நேரம்-காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

தினத்தந்தி

* இஸ்லாமிய சொற்பொழிவு மற்றும் திருக்குர்ஆன் வகுப்புகள்; இடம்-ஜுமைரா இஸ்லாமிய கல்வி மையம், அல் வர்கா 4, துபாய். நேரம்-காலை 9.30 மணி.

* எழுத்துக்களின் பயணம் என்ற தலைப்பில் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-வடிவெழுத்து அருங்காட்சியகம், சார்ஜா. நேரம்-காலை 9 மணி.

* துபாய் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-எதிகாத் அருங்காட்சியகம், துபாய். நேரம்-காலை 9 மணி.

* 19-வது சர்வதேச கல்வி கண்காட்சி; இடம்-எக்ஸ்போ சென்டர், சார்ஜா. நேரம்-மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை.

* வடிவெழுத்து கண்காட்சி; இடம்-அல் ஒவைஸ் கலாசார அறக்கட்டளை அரங்கம், அல் ரிக்கா, துபாய். நேரம்-காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்