மீஞ்சூர்
மீஞ்சூரை அடுத்த வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 2வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 500 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.