சினிமா துளிகள்

வாணிபோஜனின் புதிய வீடு

வாணிபோஜன் சென்னை ஓ.எம்.ஆர். ரோட்டில் புது வீடு வாங்கி அதில் குடியேறியுள்ளாராம்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர், வாணிபோஜன். 'ஓ மை கடவுளே', 'லாக்கப்' உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு, சென்னை ஓ.எம்.ஆர். ரோட்டில் வீடு வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு நிறைவேறும் விதமாக அங்கு புது வீடு வாங்கி அதில் குடியேறியுள்ளாராம். தற்போது 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு' உட்பட நான்கைந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT