உங்கள் முகவரி

வாஸ்து மூலை : ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பு

* வீடு எந்த திசையை நோக்கி இருந்தாலும் அதன் ஆழ்துளை குழாய் கிணறு (போர்வெல்) வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதிகளில் அமைவது சிறப்பு.

தினத்தந்தி

* மேற்கண்ட பகுதிகளில் போர்வெல் அமைக்கப்படும்போது மனையின் எல்லைக்கோட்டில் இல்லாமல் அதற்கு உட்புறம் இருக்கவேண்டும்.

* போர்வெல் உள்ள பகுதியை மூடியவாறு அதன் மேற்புறத்தில் அஸ்திவார சுவர் உள்ளிட்ட இதர சுவர்கள் இருப்பது நன்மை தராது.

* நீரை மேலே கொண்டுவரும் மின் மோட்டார்கள் ஈசானிய பகுதியின் காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு கான்கிரீட் ஸ்லாப் கொண்டு அலமாரிபோல் கதவுகள் பொருத்தி பயன்படுத்துவது சிறப்பானது அல்ல.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது