சினிமா துளிகள்

வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’

டைரக்டர் வெங்கட் பிரபு சொந்த படம் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் உருவாகும் படத்தை அவரிடம் உதவி டைரக்டராக இருந்த சரவணராஜன் டைரக்டு செய்கிறார்.

தினத்தந்தி

வைபவ், பிரேம்ஜி, கருணாகரன், சனா ஆகியோர் நடிக்கி றார்கள்.

படத்துக்கு, ஆர்.கே. நகர் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. என்றாலும் இது, அரசியல் படம் அல்ல. அரசியல் தொடர்பான நகைச்சுவை இருக்கும் என்கிறார், டைரக்டர் சரவணராஜன்!

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்