சினிமா துளிகள்

பேரரசு டைரக்‌ஷனில் விஜய்?

`பிகில்' படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் நடிக்க இருப்பது தெரிந்த தகவல்.

தினத்தந்தி

`பிகில்' படத்தை அடுத்து விஜய், பேரரசு டைரக்ஷனில் நடிப்பார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறது.

இதுபற்றி விஜய் தரப்பில் இருந்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. பேரரசு டைரக்ஷனில் `திருப்பாச்சி,' `சிவகாசி' ஆகிய 2 படங்களில் விஜய் ஏற்கனவே நடித்து இருக்கிறார். மூன்றாவது படத்துக்கு எந்த ஊரின் பெயரை பேரரசு சூட்டுவது? என்பதை பேரரசு, `சஸ்பென்ஸ்' ஆக வைத்து இருக்கிறாராம்!

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு