சினிமா துளிகள்

ரசிகர்களின் ஆதரவை தக்கவைத்த விஜய் சேதுபதி படம்

நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'டி.எஸ்.பி'. இப்படம் நேற்று முன்தினம் (02.12.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் 'டி.எஸ்.பி'. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பலதரப்பட்ட மக்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதியின் ரசிகர்கள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு