விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாகி விட்டார். ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை தமிழில் தயாரிக்கிறார்கள். அந்த படத்தில், துருவ்தான் கதாநாயகன். இவருக்கு பொருத்தமான கதாநாயகியை தேடி வருகிறார்கள்!